தீக்குடுக்கை : விமர்சனங்கள்
கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக்கொண்டு இதுவரை சொல்லப்பட்டவற்றிலிருந்து அனோஜனின் ‘தீக்குடுக்கை’ புதிதாக எதைச் சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே இப்புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களில் முதல் நூலாக இதை வாசிக்கத் தூண்டியது....