2nd April 2025

Category : இலக்கியம்

அறிமுகம்இலக்கியம்

தீக்குடுக்கை : கருத்துக்கள்

Annogen
குறைந்த பக்கங்களில் ஓர் பெரிய நாவல்! – க.கலாமோகன் தமிழ் இலக்கியத்தின் சிறுகதைப் பிறப்புகள் மிகவும் கவனத்திற்குரியன. எனது நீண்ட கால வாசிப்பில் தமிழ்ச் சிறுகதைகளை அதிகம் ரசித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்தில் வாழும் தமிழ்...
அறிமுகம்இலக்கியம்வாசிப்பு

கொடை மடம் : சாம்ராஜ்

Annogen
சாம்ராஜின் புதினம் ‘கொடை மடம்’ அறுநூறு பங்கங்களில் பெருநாவலாக விரிந்துள்ளது. மதுரையின் வண்ணங்கள் படிந்த நிலத்தின் கதை; எனினும் இதுவரை நாம் கண்டிராத, அதிகம் கவனம் குவிக்காத மனிதர்களின் கதைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன....
அறிமுகம்இலக்கியம்ஈழத்து இலக்கிய முன்னோடிகள்

அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)

தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக...
இலக்கியம்சிறுகதை

செவ்வந்திப்பூ: அனோஜனின் கட்டுடைப்பு -லலித்தாகோபன்

கலைமுகம் எழுபத்து மூன்றாவது இதழ் கிட்டியிருக்கிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட ‘செவ்வந்திப்பூ’ சிறுகதையினை படித்தேன்.ஏற்கனவே அனோஜன் அவர்களின் கதைகள் பலவற்றை இணையம் மற்றும் இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். அவர் நல்லதோர் கதைசொல்லி.அனேகமான...
இலக்கியம்ஈழம்சிறுகதைபிரதி மீது

களங்கமின்மையின் பொலிவு : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதை ‘பொட்டு’ ஆக்காட்டி இதழில் ‘ரிஷான் ஷெரீப்’ மொழிபெயர்ப்பில் வெளிவந்த போது, அதனைப் படித்துவிட்டு தர்மு பிரசாத்துடன் சிறுகதை வடிவம் சார்ந்து நிறைய உரையாடியதாக நினைவு. நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பிசிரில்லாத...
இலக்கியம்ஈழம்சிறுகதை

மோகனம் : சிறுகதை

  1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன்.   “எஸ்…”   “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச்...
இலக்கியம்சிறுகதைவாசிப்பு

இரண்டு சிறுகதைகள்

1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு...
அ.முத்துலிங்கம்இலக்கியம்ஈழத்து இலக்கிய முன்னோடிகள்ஈழம்யாழ்பாணம்வாசிப்பு

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா...
அ.முத்துலிங்கம்அறிமுகம்இலக்கியம்ஈழம்சிறுகதைபிரதி மீதுபொதுயாழ்பாணம்வாசிப்பு

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு...
அறிமுகம்இலக்கியம்ஈழம்பிரதி மீதுபொதுயாழ்பாணம்வாசிப்பு

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும்...