6th April 2025

Author : அனோஜன் பாலகிருஷ்ணன்

69 Posts - 1 Comments
திரைப்படம்

அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்

திரையனுபவம் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள்....
பிரதி மீது

சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

ஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும்...
பிரதி மீது

பஷீரின் மதில்கள்

மலையாள எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவரான வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் நீண்ட காலம் தேடியது. மிகச் சமீபத்தில்தான் வாசிக்கக் கிடைத்தது. பொதுவாகவே மிகக்சிறிய பக்க எண்ணிக்கையைக் கொண்ட கதைகளை எழுதுவது பஷீரின் வழமை. மதில்கள்...
பயணம்

சேரநாட்டு விஜயம் -2

2 ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல்...
பயணம்

சேரநாட்டு விஜயம்

01- கன்னிப் பயணம் காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது....
சிறுகதை

ஜூட் – சிறுகதை

வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும்....
திரைப்படம்

தாரே ஸமீன் பார்

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான்...
பிரதி மீது

ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது....
திரைப்படம்

சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும்

சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும்,...