About Author முழுப்பெயர் அனோஜன் பாலகிருஷ்ணன். பிறந்து வளர்ந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். கல்விகற்றது சென்.ஜோன்ஸ் கல்லூரியில். புனைவுகள் எழுதுவதும் விவாதிப்பதும் எப்போதும் பிடித்தமான செயல்பாடாக இருக்கின்றது.