இலக்கியம்ஈழம்சிறுகதைமோகனம் : சிறுகதைஅனோஜன் பாலகிருஷ்ணன்19th August 2021 by அனோஜன் பாலகிருஷ்ணன்19th August 2021029 1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன். “எஸ்…” “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச்...