அனோஜன், யானை சிறுகதை வாசித்தேன். கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது. ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன். அன்புடன் சேது வேலுமணி சென்னை பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும்....
1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக...