ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02
ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள்ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில்...