மூன்றாம் நதி
தொடர்ச்சியாக இணையத்தில் வாசிப்பவர்களுக்கு வா.மணிகண்டனை தெரியாமல் இருப்பது ஆச்சர்யமிக்கதொன்றாகவே இருக்கும். நிசப்தம் வலைத்தளத்தில் சளைக்காமல் எழுதிக்கொண்டு இருப்பவர். அதே நேரத்தில் நிசப்தம் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற உதவிகளைத் தேவையானவர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர். தினமும் வலைத்தளத்தில் எழுதுவதற்கு...